காவலரை ஆபாசமாக திட்டிய அமைச்சரின் கார் ஓட்டுனர் வைரலாகும் காணொளி..!

காவலரை ஆபாசமாக திட்டிய அமைச்சரின் கார் ஓட்டுனர் வைரலாகும் காணொளி..!

Share it if you like it

தி.மு.க அட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் இன்று வரை. பொதுமக்கள் உட்பட காவல்துறை அதிகாரிகளும் ஆளும் கட்சியால். மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது நிதர்சனம். தலைமை செயலகத்தில் காவல் பணியில். ஈடுபட்டு இருந்த காவலரை. பால்வளத்துறை அமைச்சரின் கார் ஓட்டுனர் மதன் என்பவர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால். திட்டிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 


Share it if you like it