கேரள அரசை பார்த்து மற்ற மாநில முதல்வர்கள் பாடம் கற்று கொள்ள வேண்டும்.. கொரோனா தொற்றை எவ்வளவு சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளோம் என்று பினராயி விஜயனுக்கு முட்டு கொடுப்பதையே வழக்கமாக கொண்டவர்கள் சுந்தரவள்ளி, அருணன், கனகராஜ், போன்ற தோழர்கள் என்பது அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது…
கேரளாவில் சிறுத்தையை கொன்று கறி விருந்து வைத்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இது குறித்து இன்று வரை கருத்து தெரிவிக்காமல் தோழர்கள் கள்ள மெளனம் காப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுத்தையை கொன்று கறி விருந்து கேரளாவில் ஐந்து பேர் கைது : செய்தி.
அடப்பாவிகளா! கம்மிகளின் ஆட்சியில் சிறுத்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லையே.
— Narayanan Thirupathy (@Narayanan3) January 23, 2021
கேரள மாநிலம் இடுக்கி, மாங்குளம் பகுதியில் சிறுத்தையை கறி வைத்து சமைத்து சாப்பிட்ட ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர்… pic.twitter.com/YcM9GDWK6b
— #சங்கி_Mahesh M 🚩 (@mahesh74391485) January 22, 2021