பெண் காவலரை தாக்கிய காங்., எம்.எல்.ஏ கண்டிப்பாரா ஜோதிமணி?

பெண் காவலரை தாக்கிய காங்., எம்.எல்.ஏ கண்டிப்பாரா ஜோதிமணி?

Share it if you like it

பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சிறு தவறு நடந்தாலும்.. தி.மு.க உட்பட தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் அனைத்தும் அலற துவங்கும் என்பது நிதர்சனம்.. கர்நாடக மாநிலத்தின் ஜெய நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சௌமியா ரெட்டி அவர்கள் பெண் காவலரை தாக்கியுள்ளார்.. எதற்கு எடுத்தாலும் கருத்து கூறும் ஜோதிமணி, கே.எஸ். அழகிரி, போன்றவர்கள் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ-வின் செயலுக்கு தங்களின் கண்டனங்களை தெரிவிப்பார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..


Share it if you like it