Share it if you like it
பாரதப் பிரதமர் மோடி இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் விதமாகவும் அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாதம் ரூ .50,000 வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துளார்.
இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள இளம் எழுத்தாளர்கள் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று மோடி அரசிற்கு பலர் நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it