தமிழக மாணவர்களை சந்தித்த பிரதமர்!

தமிழக மாணவர்களை சந்தித்த பிரதமர்!

Share it if you like it

பாரதப் பிரதரமர் மோடி தமிழக மாணவர்களை சந்தித்து உரையாடினார். இதுகுறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவு இதோ ;

பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று, ராமநாதபுரம் மற்றும் விருதுநகரிலிருந்து வந்திருக்கும் மாணவ மாணவியரை சந்தித்து பேசி, அவர்களை தாங்கள் ஊக்குவித்தீர்கள்.அவர்களின் மனதில் இத்தருனம் நிலைத்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


Share it if you like it