Share it if you like it
இஸ்லாமிய சமுதாயத்தை நவீனமயமாக பாடுபட்ட,
AMU நிறுவனர் பேகம் சுல்தான் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே போராடினார்.
இன்று இஸ்லாமிய பெண்கள் முன்னேற்றத்திற்காக முத்தலாக் முறையை அரசாங்கம் ரத்து செய்ததன் மூலம், இஸ்லாமிய சமுதாயம் நவீன முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
AMU நூற்றாண்டு விழாவில் பாரத பிரதமர் மோடி பெருமிதம்
Speaking at the Aligarh Muslim University. Watch. https://t.co/sNUWDAUHIH
— Narendra Modi (@narendramodi) December 22, 2020
Share it if you like it