கரூர் தொகுதியில் அதிக விதிமீறல் – தேர்தல் ஆணையம்

0
2023

தமிழகத்தின் கரூர் தொகுதியில் அதிக அளவு தேர்தல் விதி மீறல் நடப்பதாக புகார்கள் பதிவாகியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பல அட்டூழியங்கள் செய்த வண்ணம் உள்ளார். மணல் கொள்ளை மாஃபியா, கட்டப்பஞ்சாயத்து போன்ற வன்முறையில் ஈடுபட்டு அதனை மிக தைரியமாக பிரச்சாரத்தில் தான் 11 மணிக்கு ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் 11.05க்கு மணல் எடுப்பேன் என்று அறிக்கை கொடுத்துள்ளார். இதனால் கரூர் தொகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படின்னா வந்துட்டா????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here