பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு. ஹிந்து விரோ சக்திகளுக்கு எதிராக இன்று வரை குரல் கொடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளன் ஹிந்து மதத்தை, இழிவுப்படுத்தும் விதமாக பேசியதற்கும். திருமாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த வைரமுத்துவிற்கும் மிக கடுமையாக தனது எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
— PERARASU ARASU (@ARASUPERARASU) March 6, 2021
இப்படி பேசுவதால் எந்தவிதமான பிரயோஷனம் இல்லை ஏனெனில் மானம் இருந்தால் தூக்கில் தொங்கியிருப்பார்கள் இவர்களுக்கு தான் அது எங்க கிடைக்கும் என்று கேட்பார்களே
— Nambiraja U (@nambiraja0007) March 6, 2021
வைகோன்னு ஒரு மானங்கெட்ட ஒரு அரசியல்வாதிய நான் பார்த்ததில்லை இந்த ஆளுக்குப் பின்னாடியும் ஒரு கூட்டம் .
— 🔱NAMO🔱 (@Thenpandia) March 6, 2021
செருப்பால அடிக்கல… ஆனா அடிச்ச மாதிரி தான்… செம அண்ணா.
— EPS FOREVER 🙏 (@bqljqpRRJ8jfLp5) March 6, 2021
சொந்த சின்னத்தில் கூட நிற்க முடியாதவர்கள் எதற்கு கட்சி நடத்த வேண்டும்..?? pic.twitter.com/77wZVbXYYX
— 😇 (@Nallavan6666) February 27, 2021
அந்த பம்பரத்தை தொப்புள்ள விடத்தான் வச்சிருக்கீங்களா வைகோ 🤷🏻♀️ pic.twitter.com/kNBz4d5Iny
— Savukku_Shankar (@savukku) March 7, 2021
— PERARASU ARASU (@ARASUPERARASU) October 27, 2020
உனக்கு
எதிரிகள் ஏராளம்!
இருந்தும்- உன்
எண்ணம் பாராளும்,!உன்னை
மதத்தால் பிரிப்போர்
ஒரு கோடி!
உன்னை மனத்தால்
இணைப்போர்
நூறு கோடி!அன்று
தேனீர் விற்றவர்!
இன்று
தேசியம் கற்றவர்!நீ
ஐநாசபையில்
எங்கள்
தமிழை திணித்தவன்
அயோத்தியில்
கம்பர்
தமிழை இணைத்தவன்! pic.twitter.com/asqToZhIDm— PERARASU ARASU (@ARASUPERARASU) September 16, 2020