ஹிந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்… வலைத்தளங்களில் வைரலாக்கப்படும் வீடியோ!

ஹிந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்… வலைத்தளங்களில் வைரலாக்கப்படும் வீடியோ!

Share it if you like it

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக, இஸ்லாமியர்களை ஒன்று திரட்டும் பணியில் முஸ்லீம் கட்சி ஈடுபட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் ஹிந்துக்கள், ஹிந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, நாட்டு மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்திருக்கிறார். குறிப்பாக, முஸ்லீம்கள் பெண்கள் பயன்பெறும் வகையில், முத்தலாக் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இதனால், ஏராளமான முஸ்லீம் பெண்கள் மோடியின் ஆதரவாளர்களாக மாறி விட்டார்கள். அதேசமயம், நாட்டுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியும், சதிச் செயல்களில் ஈடுபட்டும், பயங்கரவாதத்தை ஊக்குவித்தும் வந்த பி.எஃப்.ஐ. என்கிற பயங்கரவாத அமைப்பு உட்பட 9 அமைப்புகளை 5 ஆண்டுகளுக்கு தடை செய்து உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு.

இதனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மோடிக்கு எதிராக களமிறங்கி இருக்கிறார்கள். காரணம், 2047-ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க வேண்டும் என்பதுதான் அடிப்படைவாதிகளின் அஜெண்டா. இதை தவிடு பொடியாக்கும் வகையில், அடிப்படைவாத அமைப்புகள் அனைத்துக்கும் ஒட்டுமொத்தமாக ஆப்பு வைத்து விட்டார் மோடி. ஆகவே, எதிர்வரும் 2024 நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வை தோற்கடித்து தங்களது சதித்திட்டத்தை அரங்கேற்றி, இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

அந்த வகையில், உலகம் முழுவதிலும் உள்ள இந்திய முஸ்லீம்களை ஒன்று திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறது முஸ்லீம் லீக் கட்சி. இதன் ஒரு பகுதியாக அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய முஸ்லீம்களை ஒன்று திரட்டி கூட்டத்தை நடத்தி, மோடிக்கு எதிராக வாக்களிக்கும்படி வலியுறுத்தி வருகிறார்கள். அதன்படி, சவூதி அரேபியாவில் ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். அக்கூட்டத்தில் பேசிய முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் லீக் தேசியத் தலைவர் ஃபாத்திமா முசாஃபர், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராவோம். அல்லா மீது ஆணையாக எல்லோரும் சத்தியம் செய்வோம். தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என்று கூறியிருக்கிறார்.

இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை முஸ்லீம்களை விட ஹிந்துக்களே அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள். இக்காணொளியை பகிரும் ஹிந்துக்கள், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் மோடிக்கு எதிராக அணி திரள்கிறார்கள். ஆகவே, ஹிந்துக்களாகிய நாம் மோடிக்கு ஆதரவாக அணி திரள வேண்டும். அப்போதுதான், நம் நாட்டை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால், இந்தியா இஸ்லாமிய நாடாகி விடுவதோடு, பாகிஸ்தான் போன்று நாமும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

இதோ அந்த காணொளி… ஹிந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்…


Share it if you like it