பா.ஜ.க மூத்த தலைவர் அலுவலகத்தில் மர்மமான முறையில்  தீ விபத்து..!

பா.ஜ.க மூத்த தலைவர் அலுவலகத்தில் மர்மமான முறையில் தீ விபத்து..!

Share it if you like it

பா.ஜ.க-வின் மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.

ஒன்றரை மாதம் கழித்து இன்றுதான் என் அலுவலகத்திற்கு சென்றேன் . ஆபிஸ் முழுவதும் எரிந்து உள்ளது. கரெண்ட் இருக்கிறது . short circuit ஆகவில்லை. ஜன்னல் பக்கத்திலிருந்து தான் எரியத்தொடங்கியிருக்கிறது . வெளியிலிருந்து ஏதும் போடப்பட்டு எரிந்துள்ளதா காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளேன்.

May be an image of indoor

May be an image of indoor and text that says ".OPu on OnePlus By Sriram"

May be an image of one or more people, people standing and text that says "Shot on OnePlus By Sriram"

blank

May be an image of 7 people, people standing, road and tree

May be an image of one or more people, people standing, indoor and text that says "Shot on OnePlus By Sriram"

May be an image of indoor

May be an image of 7 people, people standing, road and tree


Share it if you like it