NCC மாணவர்களின் அணிவகுப்பை கண்டுகளித்த பிரதமர் மோடி !

NCC மாணவர்களின் அணிவகுப்பை கண்டுகளித்த பிரதமர் மோடி !

Share it if you like it

குடியரசு தின முகாமிற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து டெல்லிக்கு வந்த நூற்றுக்கணக்கான என்சிசி மாணவர்கள், கலை நிகழ்ச்சிகள், சாகச விளையாட்டுகள், இசை போன்றவற்றில் தங்களின் திறமைகளை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெளிப்படுத்தினர்.

தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.யின் செயல்முறைகளை விளக்கும் வகையில் பல்வேறு வகையான வாகன அணிவகுப்பும் நிகழ்ச்சியில் இடம் பெற்றது.இதை தொடர்ந்து, என்.சி.சி. படைப்பிரிவில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கினார்.


Share it if you like it