பல கல்வி வல்லுனர்களின் ஆலோசனை பெற்று நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தாலும். தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், நீட் தேர்வு குறித்து மாணவர்களின் மத்தியில் அச்சத்தையும், குழப்பத்தையும் உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் காயத்திரி ரகுராம் அவர்கள். AGARAM அறக்கட்டளையில் நீங்கள் NEET தடை செய்யலாம். ஆதரிக்க வேண்டியதில்லை. மாணவர்களின் எதிர்காலத்திற்கான கல்வியின் வளர்ச்சியை நீங்கள் ஏற்க வேண்டும். உங்கள் அடுத்த படம் எது? ஏதாவது விளம்பரமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
You can ban NEET in AGARAM foundation. Don’t have to support. Must accept the development of education for student’s future. @Suriya_offl what’s your next movie? Any publicity yet?
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) June 19, 2021