தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், அறிவுரைகளையும், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
- தென் சென்னை கிழக்கு மாவட்டத்தில் ‘ஜெய்ஹிந்த் இலவச நீட் பயிற்சி’மையத்தை தொடங்கி வைத்து மாணவர்களிடையே கலந்துரையாடினேன். Inaugurated ‘Jai Hind Free NEET Coaching’ in South Chennai today. நீட் ஏழை மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் படிப்பதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கியிருக்கிறது
- பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். இலக்கை மறவாத, கவனம் சிதறாத, உழைப்பு உன்னதமான வெற்றிகளைக் குவிக்கும். மாணவ மாணவிகள் நீட் தேர்வு பயிற்சிக்கு இலவச பயிற்சி முகாம் தொடங்கி வைத்தேன். நீட் தேர்வு அரசியலை விட்டுட்டு. ஆர்வமா படிங்க…ஆல் த பெஸ்ட்
தமிழகத்தையே Taken for granted க்கு அந்த ஒரு குடும்பம் எடுத்து கொண்டுள்ளது. இவர்களிடமிருந்து நம் மக்களை காக்க வேண்டும்.
நாளைய நம்பிக்கை @annamalai_k அண்ணா மட்டுமே! pic.twitter.com/kM7hdHlKC9— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) August 13, 2021
கஷ்டப்பட்டு படிக்காமல் பட்டம் வாங்கணும் என்றால் திமுக கலைஞர் குடும்பத்தில் தான் பிறந்து இருக்கவேண்டும் திமுகவை பங்கம் செய்த அண்ணன் அண்ணாமலை 🔥🔥#திவால்_பட்ஜெட் pic.twitter.com/5NTgclA6u3
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) August 13, 2021
பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். இலக்கை மறவாத, கவனம் சிதறாத, உழைப்பு உன்னதமான வெற்றிகளைக் குவிக்கும்.
மாணவ மாணவிகள் நீட் தேர்வு பயிற்சிக்கு இலவச பயிற்சி முகாம் தொடங்கி வைத்தேன். நீட் தேர்வு அரசியலை விட்டுட்டு.
ஆர்வமா படிங்க…ஆல் த பெஸ்ட்…2/2— K.Annamalai (@annamalai_k) August 13, 2021