அண்ணா, கலைஞர், பேச்சுக்கு அடுத்து ஸ்டாலின் பேச்சில் மயங்கியவன் நான். என்று தி.மு.க தலைவருக்கு ’ஜஸ்’ வைத்து இன்று வரை தனது காரியங்களை சாதித்து கொள்ளக்கூடிய நபர் தான் துரைமுருகன் என்று அக்கட்சி தொண்டர்களே வெளிப்படையாக கூறி வருவது அனைவரும் அறிந்ததே.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி அண்மையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் துரைமுருகன் இவ்வாறு பேசி இருந்தார்.
தலைவர் கலைஞர் அமைச்சரவையில் இருந்தேன். நாளை ஸ்டாலின் அமைச்சரவையிலும் இருப்பேன்., உதயநிதி அமைச்சரவையிலும் நான் இருப்பேன். என்று உருக்கமாக பேசி. நானும் எனது குடும்பம் மட்டுமே, செழிப்பாக இருப்போம். எங்களை தாண்டி வேறு, யாரும் எங்கள் இடத்திற்கு வந்து விடக்கூடாது. என்பதே இதன் பொருள் ஆகும் என்று பலர் கருத்து கூறி வரும் நிலையில்.
காட்பாடி தொகுதியில் மீண்டும் களம் இறங்குகிறார். தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அத்தொகுதியில் 10-வது முறை போட்டியிட்டாலும், அவர் சந்திக்கும் 12-வது சட்டமன்றத் தேர்தல் இது.
கருணாநிதிக்கு அடுத்தபடியாக சட்டமன்றத்தில் அரை நூற்றாண்டுக்கால அனுபவமுடைய துரைமுருகனை நேற்று வந்த உதயநிதி காட்டி தொகுதி மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது வெட்ககேடான செயல் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் துரைமுருகனை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் இன்பநிதியார்,,! pic.twitter.com/WWLnJYt9ZG
— Rani memes 2.0 (@ranimemes20) March 17, 2021
https://twitter.com/iam_susi/status/1369272838918574082
https://twitter.com/boopathi_twit/status/1372340707537481731