புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு – சீனாவிற்கு தொடர்ந்து முட்டு கொடுக்கும் அருணனே கேள்வி கேள் நெட்டிசன்கள் கொதிப்பு..!

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு – சீனாவிற்கு தொடர்ந்து முட்டு கொடுக்கும் அருணனே கேள்வி கேள் நெட்டிசன்கள் கொதிப்பு..!

Share it if you like it

சீனாவில் இருந்து தான் கொரோனா தொற்று பரவியது என்று பல வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை சீனா மீது குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. அண்மையில் கூட பிரபல ஆஸ்திரேலிய பத்திரிக்கை மற்றும் அமெரிக்க உளவு நிறுவனம் கூட சில முக்கிய ஆதாரங்களை வெளியிட்டது. கொரோனா தொற்று சீனா உருவாக்கியது என்று.

இந்நிலையில் சீனாவில் புதிய வகையான கொரோனா வைரஸ்கள் வௌவால்களிடம் கண்டுபிடித்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளதாக தற்பொழுது செய்திகள் வெளியாகி உள்ளது.

  • கொரோனா தொற்று எங்கள் நாட்டில் இருந்து பரவில்லை என்று தொடர்ந்து கூறி வந்த சீனா., புதிய வகையான கொரோனா வைரஸ்கள் வெளவால்களிடம் இருந்து கண்டு பிடித்துள்ளதாக கூறுவது எப்படி?
  • லட்சகணக்கான அப்பாவி மக்கள் இறந்த பின்பு, கொரோனா தொற்று பரவி இவ்வளவு ஆண்டு கழித்து புதிய கொரோனா வைரஸ் வெளவால்களிடம் இருந்து கண்டுபிடித்ததாக கூறுவது எப்படி? இதற்கு முன்பு ஏன்? சீன விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்ளவில்லையா?
  • உலக மக்கள் பலர் இறக்கட்டும் அதன் பின்பு ஆய்வு மேற்கொள்ளலாம் என்று சீன விஞ்ஞானிகள் காத்து இருந்தார்களா?
  • உலக நாடுகளிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காக சீனாவே ஏன்? இப்படி ஒரு வெளவால் கதையை புரளியை பரப்பி விட கூடாது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
  • மத்திய அரசு, பா.ஜ.க, மோடி, என்றால் உடனே கேள்வி கேட்டு அலறும் அருணனே. நோய் பரப்பும் சீனா குறித்து கேள்வி கேள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Image

 

 

 


Share it if you like it