ஊடக நெறியாளர்கள் என்கின்ற போர்வையில் தங்கள் சித்தாந்தத்தை மனதில் கொண்டு. மத்திய அரசிற்கு எதிராகவும், பாரதப் பிரதமர் மோடிக்கு, எதிராகவும் இன்று வரை தங்கள் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் அண்மையில் நேர்காணல் மேற்கொண்டார் கார்த்திகை செல்வன் அப்பொழுது அவர் எழுப்பிய பல கேள்விகளுக்கு பளார் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் போல் பஜக மற்றும் அஇஅதிமுக வினர் விவாத்த்தில் பங்கேற்கும் போது திமுக சொம்பு நெறியளரிடம் உணமையை முகத்திற்கு நேராக சொல்லவும் அப்போதுதான் இது போன்ற ஊடகங்களை மக்கள் நிராகரிப்பார்கள்
— GKS.SIVA (@gks_siva) February 23, 2021
செருப்பால் அடிச்சி கேள்வி
— Sanghi Prince🚩 (@SanghiPrince) February 23, 2021
@karthickselvaa என்னண்ணே இப்படி செப்பல் ஷாட் வாங்கிட்டீங்க? Write off க்கும் waive off க்கும் வித்தியாசம் தெரியாத ஒரு 200 ருபா உபி நீங்க ன்னு எவ்வளவு பக்குவமா சொல்லிட்டாங்களே நம்ம ஊறுகாய் மாமி
— Cycle Soosai from Chola Nadu (@rampriyahari) February 22, 2021
எதிர் பார்த்திருக்க மாட்டான் இந்த பதில் வரும்னு….செருப்படி என்பது யாதெனில்… pic.twitter.com/AK6hWHBJiu
— நெல்வேலி (@nelvelimemes) February 22, 2021
காலம் மாறிப்போச்சு கார்த்திகைசெல்வா தில்லியிலிருந்து மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் pic.twitter.com/ECN81fCUNP
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) December 9, 2020