மருத்துவர் ஆக அறிவு தேவை இல்லை தி.மு.க எம்.பி புது தகவல்..!

மருத்துவர் ஆக அறிவு தேவை இல்லை தி.மு.க எம்.பி புது தகவல்..!

Share it if you like it

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றவும், பணம் கொடுத்து மருத்துவ சீட் வாங்கும் பணக்காரர்களின் ஆதிக்கத்தை, முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசு கொண்டு வந்ததே நீட் தேர்வு.

தற்பொழுது தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராகி கொண்டு இருக்கும் இவ்வேளையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி, அவர்கள் பிரபல ஊடகத்தில் காணொளி வாயிலாக உரையாடும் பொழுது. டாக்டர் ஆக அறிவு தேவையில்லை என்று குறிப்பிட்டு பேசியிருப்பதற்கு பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை தங்களின் கடும் விமர்சனத்தை முன்வைத்து உள்ளனர்.

நெட்டிசன்கள் தெரிவித்த கருத்து..

  • மருத்துவர் ஆக அறிவு, புத்திசாலித்தனம், தேவை இல்லை ஒரு கோடி பணமோ அல்லது அரசியல்வாதி மகனாவோ இருந்தா போதும் என்ற நிலையை மாற்றி உள்ளது நீட்.
  • அட பாவம், கலாநிதிக்கு நீட் ரொம்ப பாதிப்ப உருவாக்கி இருக்கு.
  • முதல்வருக்கு அறிவு தேவைப்படாமல் இருக்கலாம். அதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாது. டாக்டர் அப்படியில்லை. அவருக்கு அறிவில்லை என்றால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்து நேரிடும். அதுசரி டாக்டர்.கலாநிதி என்ன சூது கவ்வும் படத்தில் வரும் டாக்டர் டைப்பா?
  • மருத்துவம் மாதிரியே தான் NEET தேர்வுக்கும் கடின உழைப்பும் பயிற்சியும் இருந்தால் போதும் என்பதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
  • இப்போது புரிகிறதா இவர் ஏன் திமுகவில் இருக்கிறார் என்று, அறிவுக்கும் திமுகவிற்கும் துளியும் சம்பந்தம் இல்லை
  • இன்னும் கொஞ்ச நாள்ல புக் இல்லாமயே மொத்த படிப்பையும் படிக்கலாம் என்று உருட்டு வானுங்க போல


Share it if you like it