ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் தற்பொழுது ஆட்சி நடைபெற்று வருகிறது..
அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு ‘ஜெகண்ணன்னா தோடு’ திட்டத்தின் கீழ் கடன் வழங்க யூனியன் பாங்க் ஆப் இந்தியா மறுத்து விட்டது.. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நிர்வாகிகளின் தூண்டுதல் பெயரில்..
வங்கியின் முன் குப்பைகளை கொட்டி சென்ற சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… இது குறித்த தகவலை தெலுகு 360 வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
Union Bank of India has refused to give loans to under ‘ Jagananna Thodu ‘ scheme
Result : YSRCP leaders are allegedly sending muncipal trucks with litter to drop at Vuyyuru & Other branches Krishna Dt
Isn’t this how businesses r driven out of AP ? Pls take action @ysjagan pic.twitter.com/PAd3jP1j7B
— Telugu360 (@Telugu360) December 24, 2020