உத்தரபிரதேசத்தில் கொடூரமாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் அர்ஜுன் யாதவ், ரோஹித் யாதவ் மற்றும் ரிங்கு யாதவ் ஆகியோரால் 35 வயதுடைய பிராமணப் பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பிலும் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 12க்கும் மேற்பட்ட எலும்புகள் உடைந்த நிலையில் காணப்பட்டது. அவள் உடம்பில் ஆடைகள் எதுவும் இல்லை. கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வீட்டின் சுவற்றில் மற்றும் படுக்கை கட்டிலிலும் ரத்த வெள்ளமாக காண முடிகிறது. இந்த கொடூரமான நிகழ்வை எந்த ஊடகமும் வெளியிடவில்லை. இவ்வாறு பதிவிட்டு காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார் ஊடகவியலாளர் சுபம் சர்மா. பலரும் அந்த பதிவினை பகிர்ந்து வருகின்றனர். காவல் துறையினரும் இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொடூரமாக கற்பழித்து கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவனாகிய அர்ஜுன் யாதவ் என்பவனை கான்பூர் போலீசார் கைது செய்தனர்.