தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்பு சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மிக மோசமாகி கொண்டு இருப்பது ஒருபுறம் என்றால், ஏழை, எளியவர்கள், வருமானமின்றி தவித்து வரும் இவ்வேளையில். சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பட்டியல் இன மக்களின் வீடுகளை இடித்து அவர்களை அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடியல் ஆட்சியின் இந்த கொடூர செயல் குறித்து திருமா, ரஞ்சித், போன்றவர்கள் இது குறித்து வாய் திறப்பார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டெலிகேட் பொஸிஷனில் தோழர் பா ரஞ்சித்…
நீங்கள் பார்க்கும் இந்த படங்கள் 👇
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பட்டியல் இன மக்கள் வெளியேற்றம்..25 வருடமாக வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை ஒட்டுமொத்தமாக திமுக அரசு வெளியேற்றியுள்ளது…
இப்ப ரஞ்சித்னால திமுக வ கண்டிக்கவும் pic.twitter.com/PY7kR9ZEXx
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) July 30, 2021
தலித் மக்களை ரோட்டில் நிற்க வைத்த விடியல்.. pic.twitter.com/ozqq6KUUGF
— 😇 (@Nallavan6666) July 30, 2021