கேரள மாவட்டம் கோட்டையத்தை சேர்ந்த 19 வயது உடைய இளம் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில்,28 ஆண்டுகளுக்கு பிறகு பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி இருவரும் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தற்கொலை வழக்கு என்று முடிவான இந்த வழக்கை,சிபிஐ
நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்து இன்று இந்த தீர்ப்பினை அளித்துள்ளது.
பாதிரியார் தாமஸ் கன்னியாஸ்திரி செபி இருவரும் தகாத உறவில் இருந்த பொழுது நேரில் கண்ட அபயாவை இவர்கள் கொலை செய்துள்ளனர்.
கன்னியாஸ்திரிகள் அனைவரும் கன்னி கழியாத வர்கள் என்று போதிக்கும் கிருஸ்தவ மதம்,பாதிரிகளும் கன்னியஸ்திரிகளும் தொடர்ச்சியாக பல சர்ச்சுகளில் இதுபோல் தகாத செயல்களில் ஈடுபடுவதால்,கிறிஸ்தவர்கள்
மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை இதன் தண்டனை விவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.