Share it if you like it
- மின் தடைக்கு அணில்கள் தான் காரணம் என்று விடியல் ஆட்சியின் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது.
- நீலகிரி மாவட்டம் கூடலூர் காலம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்த 12 குவாட்டர் பாட்டில்களின் மூடியை சேதப்படுத்தி. ரூ.1,900 மதிப்புள்ள ஒயினை ’எலிகள்’ குடித்து விட்டதாக, டாஸ்மாக் ஊழியர்கள் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
- ராமநாதபுரம் ; கடலாடி அருகே அங்கன்வாடி குழந்தைகளுக்கு தந்த முட்டைகள் அழுகி இருந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி; 20 குழந்தைகளுக்கு தலா 10 மூட்டை வீதம் என 200 முட்டைகள் தந்ததில் 120 முட்டைகள் கெட்டுப் போயுள்ளதாகவும், அழுகிய நிலையிலும், கோழிக்குஞ்சுகள் வரும் நிலையில் முட்டைகள் இருந்ததாக புதியத் தலைமுறை செய்தி வெளியிட்டு உள்ளது.
Share it if you like it