Share it if you like it
கடந்த சில மாதங்களாக நமது மீடியான் இணையதளத்தை முடக்குவதற்கு.. மிக தீவிரமாக இளவு காத்த கிளியிடம் இருந்து 350 கோடி பெற்ற நிறுவனம் கடும் முயற்சி மேற்கொண்டு வருவதை மீடியான் நன்கு அறியும்..
தற்பொழுது இந்த நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது. தினம் வெவ்வேறு IP Address மூலம் ஆயிரம் தடவைக்கு மேல் நமது இணைய தளத்தை முடக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்..
மக்களின் அன்பு, ஆதரவு, இறைவன் ஆசி, எங்களிடம் இருக்கும் வரை, கிளி கட்சியல்ல எந்த புலி கட்சி வந்தாலும்.. எங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்கின்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது…
Share it if you like it
Do lodge the police complaint ..Complaint will be the game changer later stage ..Should be documented