Share it if you like it
ஆட்சியில் இல்லாமலே தி.மு.க நிர்வாகிகள், பஜ்ஜீகடை, பிரியாணி கடை, என்று பல சாதனைகளை இன்று வரை செய்து வருகின்றனர். நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை தமிழக மக்கள் தற்பொழுது உணர துவங்கியுள்ளனர் என்பது நிதர்சனம்.
- தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரும். நாகர்கோவில் வேட்பாளருமான சுரேஷ் ராஜன். காவல்துறை அதிகாரியின் தாயை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து உள்ளார்.
- வேலுமணி எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது. நாங்க இப்படி தான் பன்னுவோம். இன்னும் பாருங்க போக போக என்ன செய்கிறோம்.. ஆட்சி மாறும் காலம் மாறும் என்று காவல்துறை அதிகாரியை அண்மையில் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி மிரட்டி இருந்தார்.
- தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் 11.5-க்கு ஆற்றில் மணல் அள்ளலாம். உங்களை எந்த அதிகாரியாவது தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள் அந்த அதிகாரி அங்கு பணி புரிய முடியாது என்று தி.மு.க வேட்பாளர் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
11 மணிக்கு ஸ்டாலின் பதவியேற்ற உடன் 11.05 க்கு மணல் திருடலாம்!
பிரியாணி கடையில் சண்டை போடலாம்!
இடுப்பு கிள்ளலாம் !
அடுத்தவன் நிலங்களை ஆட்டைய போடாலாம் !
பியூட்டி பார்லருக்குள்ளே போயி எட்டி உதைக்கலாம்!
இந்து தெய்வங்களை அசிங்க அசிங்கமா திட்டலாம் !
தூ !
— A.Ashvathaman (@asuvathaman) March 17, 2021
Share it if you like it