Share it if you like it
மக்கள் முன்பு நாங்கள் எந்த மதத்திற்கும் விரோதி அல்ல என்று கூறி கொள்ளும் தி.மு.கவின் நிர்வாகிகள் முதல் மூத்த தலைவர்கள் வரை பலரும் மறைமுகமாக ஹிந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பது ஹிந்து உணர்வுகளை புண்படுத்துவது என தொடர் கதையாக இருந்து வருகிறது..
கனிமொழி எம்.பி அவர்களுக்கு பெண்மணி ஒருவர் கொடுத்த விநாயகர் சிலையை வாங்கி கொள்ளாமல் கீழே வைக்குமாறு அவமதித்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
என்னங்கடா மீடியா முன்னாடி திமுக குருப் இந்துக்களுக்கு நாங்க விரோதி இல்லனு நடிக்கிறது ஆனா கனிமொழி பாருங்க விநாயகர் சிலையை தொடாமல் கீழ வச்சிட சொல்றாங்க 🤬 இந்த பால்காவடி குரூப்ஸ் என்னைக்குமே இந்துக்களுக்கு எதிரிதான் 🤬🔥 pic.twitter.com/cw0KmdBISd
— We Support Maridhas (@WMaridhas) January 26, 2021
Share it if you like it