போலி மது தயாரித்து குடிமகன்களுக்கு சேவை செய்யும் தி.மு.கவினர் புலம்பும் காவல்துறை..!  

போலி மது தயாரித்து குடிமகன்களுக்கு சேவை செய்யும் தி.மு.கவினர் புலம்பும் காவல்துறை..!  

Share it if you like it

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமலும், தி.மு.கவினர் செய்யும் அட்டூழியங்களை பொருட்படுத்தாமலும், தமிழக முதல்வர் இன்று வரை திணறி வருகிறார் என்பது நிதர்சனம். தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாகி கொண்டே செல்வதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில். உடுமலை கழக கண்மணிகள் போலி மது தயாரித்து அதிக தொகைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால். தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, தப்பி விடுவதாக காவல்துறையினர் புலம்பி வருவதாக இச்செய்தி தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image

 


Share it if you like it