- 7 பேர் விடுதலை சட்டச் சிக்கல் உள்ளது.
- நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை.
- பெட்ரோல், டீசல், விலைக் குறைப்பு சாத்தியம் இல்லை.
- குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வரும் ஆனால் வராது..
- மது விலக்கு வாய்ப்பில்லை ராஜா.
- CAA, வேளாண் திருத்த மசோதா, கடிதம் எழுதி இருக்கோம்.
என்றும் நிறைவேற்ற முடியாத மேற்கூறிய, வாக்குறுதிகளை தமிழக மக்களிடம் வழங்கி தொடர்ந்து சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்து கொண்டு இருக்கும் மூன்று முதல்வர் கட்சியை குறித்து எந்த ஒரு கருத்தினையும் தெரிவிக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வரும் நடிகர் சூர்யா மற்றும் அவரின் தம்பி கார்த்தி மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் சசி குமார், சூர்யா மற்றும் அவரின் தம்பி கார்த்திகிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ள காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை பற்றியான தெளிவான விளக்கம் @ActorSashi. சுர்யா, கார்த்திக், விஜய் சேதுபதி மற்றும் மினி தளபதிக்கு சமர்ப்பணம்.https://t.co/fHSxje9nvw (முழு காணொளி) pic.twitter.com/sX9PkmZYNl
— Krishna Kumar Murugan (@ikkmurugan) July 29, 2021
ஒன்றிய அரசாங்கமாம்…
முழு திமுககாரனாகவே மாறிட்டீங்களா கார்த்தி சார்… ???? pic.twitter.com/ANGXG0o3w5
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) July 7, 2021