100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அரசியல் ஸ்டண்ட் – இந்து முன்னணி மாநிலத் தலைவர் அறிக்கை..!

100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அரசியல் ஸ்டண்ட் – இந்து முன்னணி மாநிலத் தலைவர் அறிக்கை..!

Share it if you like it

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் 100 நாட்களுக்குள் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த திட்டங்கள் நல்லது தான், இந்து முன்னணி இதனை மனதார வரவேற்கிறது. ஆனால் தி.மு.க அரசு ஆட்சி அமைத்து 34 நாட்களே ஆன நிலையில் இதை திடீரென்று இந்த நேரத்தில் அறிவித்திருப்பது. அதுவும் 100 நாட்களில் செயல்படுத்துவோம் எனக் கூறுவது பக்தர்களின் மனதில் மிகப் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியிருப்பது மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it