வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாரதப் பிரதமர் மோடி. தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் செய்த சாதனைகள் குறித்தும் இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் பாரதியார் போன்ற கவிஞர்களின் வீரமிக்க வரிகளை மேற்கோள் காட்டி இன்று வரை பேசி வருவதை அனைவரும் நன்கு அறிவர்.
மாதம் ஒருமுறை மனதின் குரல் மூலம் பிரதமர் மோடி வானொலி வாயிலாக இந்திய மக்களிடம் உரையாற்றி வருகிறார். சாதனை படைத்த முதியோர்கள், மாற்றுதிறனாளிகள், குழந்தைகள், மாணவர்கள், என பலர் செய்து வரும் சாதனைகள் பற்றியும் பெண்களின் உழைப்பு, தியாகம், குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை, மாவட்ட பெண்களின் முயற்சியை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியுள்ளார்.
'#MannKiBaat'தமிழ்நாட்டின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓடும் நாகநதி என்ற ஆறு பல ஆண்டுகளுக்கே முன்பே வறண்டு நிலத்தடி நீர் குறைந்ததை அந்த பகுதியில் இருக்கும் பெண்கள் சவாலாக எடுத்துக் கொண்டு அந்த நதிக்கு மீள் உயிர்ப்பு அளித்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். @DDNewslive pic.twitter.com/AUqm6uuBQr
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021
'#MannKiBaat' 👇உலக ஆறுகள் தினமான இன்று இந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் தாம் மக்களுடன் உரையாடுவதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.எந்த நதியை தாயாக நாம் கருதுகிறோமோ, அந்த நதி மீதான நம்பிக்கை உணர்வும், நற்பண்பும் ஏற்படும் என்று அதுதொடர்பான ஸ்லோகம் ஒன்றையும் கூறினார். pic.twitter.com/oeUxvnLRZJ
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021
பிரதமர் @narendramodi தனது #MannKiBaat உரையில் நாமக்கல்லை சேர்ந்த, சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் வென்ற மாணவி கனிகாவுடன் பேசுகிறார்.#MannKiBaat @PMOIndia @PIB_India @DDNewsChennai @airnews_Chennai @ROBCHENNAI_MIB pic.twitter.com/XloHlPfZXe
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) July 26, 2020
'#MannKiBaat' மக்கள் அனைவரும் தோல்வியை ஏற்காமல் தொடர்ந்து முயல வேண்டும் என்ற கற்றலும் தீன்தயாளின் வாழ்க்கையிலிருந்து நமக்கு கிடைத்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.அவருடைய வாழ்க்கை பற்றி இளைஞர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். pic.twitter.com/BCXu5rGVOq
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021

'#MannKiBaat' ஜம்மு கஷ்மீரில் புல்வாமாவை சேர்ந்த இருசகோதரர்கள் புதிய பரிசோதனைகள் மூலம் சுயவேலைவாய்ப்புக்கான சாதனங்கள் உருவாக்கி கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். @DDNewslive pic.twitter.com/A1W0imXkgp
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021
'#MannKiBaat' மக்களின் உடல்நலம், மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கக்கூடிய நமது விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வருவாயை அதிகரிப்பதில், உதவிகரமாக உள்ள இதுபோன்ற பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் உள்ளிட்டோரை தாம் கேட்டுக் கொள்வதாக பிரதமர் கூறினார். pic.twitter.com/h0HrPoLz6Y
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021
'#MannKiBaat' மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகைத் தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் வகையில் சின்னசின்ன கதைகள் மற்றும் கேலி சித்திரங்கள் மூலம் ஆயுஷ்மான் என்ற பெயரில் நடவடிக்கைகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் எடுத்து இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். pic.twitter.com/FEnLWRmUVm
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021
வரும் 2 ஆம் தேதி லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் ஆகும் என்பதால், இந்த நாளில் அவருடைய நினைவை போற்றும் வகையில், விவசாயத்தில் புதுப்புது பரிசோதனைகளை செய்பவர்களுக்கும் கற்றலை அளிப்பதாக கூறினார். pic.twitter.com/JFqzqkG5vz
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021
'#MannKiBaat' 👇 உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தீப்மாலா பாண்டே என்ற ஆசிரியர், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்காக ஆற்றியுள்ள சேவைகளுக்காக தமது பாராட்டுக்களையும் பிரதமர் அப்போது தெரிவித்துக் கொண்டார். pic.twitter.com/K3wjix3xkj
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021
'#MannKiBaat' 👇 ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காலாஹண்டியைச் சேர்ந்த பதாயத், ராஞ்சியைச் சேர்ந்த சதீஷ் ஆகியோரின் மருத்துவ தாவரங்கள் குறித்த செயல்பாடுகளையும் பிரதமர் பாராட்டினார். pic.twitter.com/BOhhYIyi2q
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021
'#MannKiBaat' 👇 சியாச்சின் பனிப்பாறை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் எட்டு பேர் கொண்ட ஒரு குழு படைத்துள்ள சாதனையை நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் பெருமிதத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். pic.twitter.com/YPe1KiuPDz
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021
பொருளாதார தூய்மையின் நடவடிக்கையாக ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் ஏழை மக்களுக்கு உரிமைத் தொகை வங்கிக் கணக்குகளை நேரடியாக சென்றடைவதாக பிரதமர் கூறினார்.சராசரியாக 6,00,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மின்னணு பணபரிவர்த்தனை மூலம் நடைபெற்றிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். pic.twitter.com/n8j5M8j1PV
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021
'#MannKiBaat' 👇 வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாள் அன்று காந்தி விற்பனையில் மீண்டும் ஒரு புதிய சாதனையை படைக்க வேண்டும் என்று மக்களுக்கு நினைவூட்டுவதாகவும் அவர் கூறினார். @DDNewslive pic.twitter.com/X0ifn3FzNG
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021
'#MannKiBaat' 👇 காந்தியடிகள் தூய்மை இயக்கத்தை, மக்கள் இயக்கமாக மாற்றி காட்டியதை நினைவு கூர்ந்த அவர் தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் அந்த இயக்கம் புதிய பாரதம் என்ற கனவோடு மீண்டும் தேசத்தை இயக்கும் பணியை செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். pic.twitter.com/PvDz27Ykkk
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) September 26, 2021