பிரதமர் ஸ்டாலின் –  சிரிப்பு மூட்டாதீங்க துரை முருகன்

பிரதமர் ஸ்டாலின் – சிரிப்பு மூட்டாதீங்க துரை முருகன்

Share it if you like it

நேற்று கிருஷ்ணகிரியில் பிரச்சார கூட்டத்தில் பேசிய திமுக , ஸ்டாலின் மீது அளவுக்கதிகமாக விசுவாசத்தை பொழிந்து பேசிய பேச்சுக்கள் மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை எழுப்பி உள்ளது. அவற்றில் முக்கியமாக ;
*மத்திய அரசை எதிர்க்க ஒரு தைரியம் வேண்டு அந்த தைரியம் ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு.
*எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 10 ஆண்டுகள் தான் ஸ்டாலின் முதல்வர், அதன் பிறகு அவர் பிரதமராகிவிடுவார் என பேசியது மக்கள் மத்தியில் மட்டுமல்ல சொந்த கட்சிக்காரர்களையே வாய்மூடி சிரிக்கவைத்துள்ளது.


Share it if you like it