சும்ம கிழி – தி.மு.க நிர்வாகியை துவம்சம் செய்த பேராசிரியர் – சீனிவாசன்..!

சும்ம கிழி – தி.மு.க நிர்வாகியை துவம்சம் செய்த பேராசிரியர் – சீனிவாசன்..!

Share it if you like it

தந்தி ஊடகம் ஏற்பாடு செய்து இருந்த விவாதத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர்  சீனிவாசன் மற்றும் தி.மு.க நிர்வாகி சபாபதி மோகன்  அவர்கள் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. நானும் ஹிந்து தான், நானும் ஹிந்து தான், என்று தி.மு.க நிர்வாகி பேசினார்.

ஹிந்துக்கள் என்றால் திருடன் என்று கூறினார்  கருணாநிதி.. எந்த மதம் என்று கேட்கும் படிவத்தில்  திருடன் என்று திமுகவினர் நிரப்புவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it