10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு தேதி இன்று (நவ.,16) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12 ஆம் வகுப்புக்கு மார்ச் 1ல் துவங்கி மார்ச் 23ல் முடிவடைகிறது. 11 ஆம் வகுப்புக்கு மார்ச் 4ல் துவங்கி மார்ச் 26வரை நடக்கிறது. 10 ஆம் வகுப்புக்கு மார்ச் 26ல் தொடங்கி ஏப்ரல் 8ல் முடிகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை :-
தமிழ் – 26.03.2024
ஆங்கிலம் – 28.03.2024
கணிதம் – 01.04.2024
அறிவியல் – 04.04.2024
சமூக அறிவியல் – 08.04.2024
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை :-
தமிழ் – 04.03.2024
ஆங்கிலம் – 07.03.2024
இயற்பியல்,
பொருளாதாரம்,
கணினி தொழில்நுட்பம் – 12.03.2024
புள்ளியியல்,
கணினி அறிவியல் -14.03.2024
உயிரியியல்,
வரலாறு, வணிக கணிதம் – 18.03.2024
வேதியியல்,
கணக்குப்பதிவியல், புவியியல் – 21.03.2024
கணிதம்,
விலங்கியல், வணிகவியல் – 25.03.2024
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை :-
தமிழ் – 01.03.2024.
ஆங்கிலம் – 05.03.2024…
கணினி அறிவியல்,
உயிரி அறிவியல், புள்ளியல் – 08.03.2024 …
வேதியியல்,
கணக்குப்பதிவியல், புவியியல் – 11.03.2024
இயற்பியல்,
பொருளாதாரம்,
கணினி தொழில்நுட்பம் – 15.03.2024
கணிதம்,
விலங்கியல், நுண் உயிரியல் – 19.03.2024
உயிரியல்,
தாவரவியல், வரலாறு -22.03.2024
ரிசல்ட் எப்பொழுது?
10ம் வகுப்பு- 10.05.2024
11ம் வகுப்பு- 14.05.2024
12ம் வகுப்பு- 06.05.2024
செய்முறைத் தேர்வுகள் 12ம் வகுப்பிற்கு 12.02.2024 முதல் 17.02.2024 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.
11ம் வகுப்பிற்கு 19.02.2024 முதல் 24.02.2024 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.
10ம் வகுப்பிற்கு 23.02.2024 முதல் 29.02.2024 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது. …