தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத காரணத்தினாலும் தனது படுதோல்வியை மறைக்க, முந்தைய அ.தி.மு.க அரசு மீதும் மத்திய அரசு மீதும் வீண் பழியை சுமத்த வேண்டும் என்கிற காரணமாக நேற்றைய தினம் விடியல் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டதாக பலர் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில் நெட்டிசன்கள் தி.மு.க அரசின் இயலாமை சுட்டிக்காட்டும் விதமாக மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்..
கொரோனாவில் மக்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதால் அனைவர் கணக்கிலும் 37 ஆயிரம் செலுத்தி, கடனை ரவுண்டா 3 லட்சம் ஆக்கிவிடுங்கள் என்று பொதுமக்கள் நிதியமைச்சருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை உள்ளது -நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்#TamilNadu | #MinisterPalanivelThiagarajan | #FinanceMinister | #TNGovt | #WhitepaperReport pic.twitter.com/2mvfeuotxu
— Polimer News (@polimernews) August 9, 2021
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை உள்ளது -நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்#TamilNadu | #MinisterPalanivelThiagarajan | #FinanceMinister | #TNGovt | #WhitepaperReport pic.twitter.com/2mvfeuotxu
— Polimer News (@polimernews) August 9, 2021
DWD பரிதாபங்கள்
அன்று : தேதி போட்டாங்களா?
இன்று : Date சொல்ல முடியாது ! pic.twitter.com/QRl3g472ny
— Tinku_Venkatesh | ಟಿಂಕು_ವೆಂಕಟೇಶ್ (@tweets_tinku) August 9, 2021
No caption needed pic.twitter.com/9Kfp4sjhtY
— Mahen.pratap #JaiHind (@PratapMahen) August 9, 2021
சொத்து வரி உயர்வைக் கண்டித்துத் தேர்தலுக்கு முன் போராட்டம் நடத்திய திமுகவினர்.
இன்று வெள்ளை அறிக்கை வெளியிடுகையில் சொத்து வரி குறைவாக உள்ளதாகவும் அதனால் வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் நிதி அமைச்சர் சொல்கிறார்.
நல்ல விடியல்🤦♂️ pic.twitter.com/pp0hQ1J6Mp
— Krishna Kumar Murugan (@ikkmurugan) August 9, 2021
#திமுக #வெள்ளைஅறிக்கை #விடியல்_பரிதாபங்கள் pic.twitter.com/QCPscTxjOg
— Vechu Senjing (@vechusenjing) August 9, 2021
😂😂😂என்ன யா பித்தலாட்டம் இது…
Full video @ https://t.co/tQlihqunDr pic.twitter.com/gxGzptThrh— Tamil Politoon 🇮🇳 (@TPolitoon) August 9, 2021
வெள்ளை அறிக்கை இல்லை அது வெத்து அறிக்கை 😂😂😂 pic.twitter.com/oANLn7nvjb
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) August 10, 2021
😂😂😂விடியலோ விடியல்… pic.twitter.com/DnizXQqbZo
— Tamil Politoon 🇮🇳 (@TPolitoon) August 9, 2021
என்னுடைய 2.63 லெட்ச ரூபாயை சென்னை பூங்காக்கு 2,500 கோடி செலவு செய்யுறிங்கல்லா. அதுல கழிச்சிடுங்க @ptrmadurai .
😎
— I Am Proud To Say indian (@DuvvadaSivabav1) August 9, 2021
ஹலோ அறிவாலயமா சார் 📳
2 லட்சத்து 63 ஆயிரம் ரூபா கடனை மட்டும் அடைச்சா போதுமா இல்ல கடனோட #வட்டியும் சேர்த்து அடைக்கணுமா சார்…. #வெள்ளை_அறிக்கை pic.twitter.com/uIUidkps0M
— mαš†εr šαηgï 🇮🇳 (@Master_Sangi) August 9, 2021