QR இஸ்லாத்துக்கு எதிரானது என்று பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் வன்முறையில் இறங்கிய சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் பகுதி சஞ்சால் கோட் பகுதியை சேர்ந்தவர் முல்லா. இவர், 7-up பாட்டிலில் முகமது பெயர் இடம் பெற்று இருக்கிறது. ஆகவே, அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்று QR கோடினை பொதுமக்களுக்கு சுட்டிக்காட்டி ஆவேசமாக கூறியிருக்கிறர். அருகில், இருப்பவர் இதுவெறும் QR கோடு தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இருப்பினும், சமாதானம் அடையாத அந்த நபர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த QR கோடினை உடனே நீக்கவில்லை என்றால் வண்டியை கொளுத்துவேன் அல்லாவிற்காக எனது உயிரையும் கொடுப்பேன் என்று கடந்த ஜனவரி 2 – ஆம் தேதி இவர் பேசிய காணொளி உலகம் முழுவதும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்து இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில் தான், யாரோ ஒருவர் QR இஸ்லாத்துக்கு எதிரானது என்று மீண்டும் ஒரு புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார். இதனால், கடும் கோவமடைந்த இஸ்லாமியர்கள் சாம்சங் ஷோரூமை சூறையாடிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. QR கோடு குறித்தான செய்தியினை பிரபல இணையதள ஊடகமான ஓப் இந்தியாவும் வெளியிட்டு இருக்கிறது. அதன் லிங்க் இதோ.
/https://www.opindia.com/2022/07/loose-tongue-satire-qr-code-samsung-pepsi-blasphemy-pakistan/
இதனிடையே, பாகிஸ்தான் முல்லாவின் காமெடியை ஓவர் டேக் செய்யும் விதமாக இந்திய தேசிய லீக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சீமானின் நெருங்கிய நண்பருமான தடா ரஹிம் கடந்த ஆண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்துதான் இன்று வரை ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.
ஆடு, மாடு, மீன் உட்பட அசைவ உணவு உண்பவர்கள் இல்லை என்றால். மீன் சாப்பிடவில்லை என்றால் கடலில் கப்பல் போகாத அளவிற்கு மீன்கள் தொந்தரவு இருக்கும் ஆடு மாடு சாப்பிடவில்லை என்றால் சாலை முழுவதும் வாகனங்கள் மட்டுமின்றி மனிதர்களே போக முடியாது இதை சங்கிகள் உணர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் வன்முறையில் இறங்கிய காணொளிகள் இதோ.