பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள வன்மத்தால்..
கொரோனா தடுப்பு மருந்து குறித்து உண்மைக்குப் புறம்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார் ராகுல் காந்தி….
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு நாராயணன் திருப்பதி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு இவ்வாறு தக்க பதிலடி வழங்கியுள்ளார்.
ராகுல் காந்தி ட்விட்டரில்
நவம்பர் 20 – “பல தடுப்பூசிகளில் இந்திய அரசு எதை தேர்வு செய்யும்? யார் தடுப்பூசிகளை பெறுவர்? விநியோக திட்டம் என்ன? இலவச தடுப்பூசிக்கு PM CARES நிதி பயன்படுத்தப்படுமா? இந்தியர்கள் அனைவருக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும்”?
டிசம்பர் 23 – “உலகில் 23லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. சீனா,அமெரிக்கா, ரஷ்யா துவங்கி விட்டன. இந்தியாவின் கணக்கு எப்போது வரும் மோடிஜி” ? : ராகுல் காந்தி ட்விட்டரில் .
இவை அனைத்தையும் மோடி ஜி இன்று தெளி வாக்கியுள்ளார்.
ஆனால் ‘ராகுல் காந்தியை காணவில்லை’.
ராகுல் காந்தியை காணவில்லை'.
நவம்பர் 20 – "பல தடுப்பூசிகளில் இந்திய அரசு எதை தேர்வு செய்யும்?
யார் தடுப்பூசிகளை பெறுவர்? விநியோக திட்டம் என்ன?
இலவச தடுப்பூசிக்கு PM CARES நிதி பயன்படுத்தப்படுமா?
இந்தியர்கள் அனைவருக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும்"? pic.twitter.com/lxJkhHzx2W
— Narayanan Thirupathy (@Narayanan3) January 16, 2021