தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 13.06.2024 காலை 0830 மணி முதல் 14.06.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), திருக்கழுகுன்றம், மகாபலிபுரம் (செங்கல்பட்டு), செய்யாறு, ஆரணி (திருவண்ணாமலை) தலா 2;
பார்வூட் (நீலகிரி), எடப்பாடி, கரியகோவில் அணை, ஓமலூர் (சேலம்), புதுச்சத்திரம், இராசிபுரம், மங்களபுரம் (நாமக்கல்), ஒகேனக்கல் (தர்மபுரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), செய்யூர், மதுராந்தகம் (செங்கல்பட்டு), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 1.
