தமிழ்நாடு, புதுச்சேரியில் 07-12-2023 காலை 0830 மணி முதல் 08-12-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பெரியநாயக்கன்பாளையம், பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை) தலா 9;
கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), இராஜபாளையம் (விருதுநகர்), சிறுவாணி அடிவாரம் (கோவை) தலா 7;
போடிநாயக்கனூர் (தேனி), லால்பேட்டை (கடலூர்), பர்லியார், அழகரை எஸ்டேட் (நீலகிரி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) தலா 6;
வால்பாறை PTO, ஆழியார் (கோவை), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), கரூர் (கரூர்) தலா 5;
அன்னூர் (கோவை), புவனகிரி (கடலூர்) தலா 4;
குன்னூர் PTO (நீலகிரி), மேட்டுப்பாளையம், சின்கோனா, பொள்ளாச்சி (கோவை), அமராவதி அணை, காங்கேயம், வட்டமலை நீர்த்தேக்கம், மடத்துக்குளம், திருமூர்த்தி அணை (திருப்பூர்), சிதம்பரம், சேத்தியாத்தோப்பு (கடலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 3;
கொரட்டூர் (திருவள்ளூர்), மண்டலம் 02 மணலி (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), அரவக்குறிச்சி (கரூர்), தேக்கடி (தேனி), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), களக்காடு (திருநெல்வேலி), பாலகுமாரி (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி), வால்பாறை PAP, சோலையார், வால்பாறை தாலுகா அலுவலகம், சின்னக்கல்லார், ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோவை), திருமூர்த்தி ஐபி (திருப்பூர்) தலா 2;
மண்டலம்2 மீனம்பாக்கம், மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), குறிஞ்சிப்பாடி (கடலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி (திருவாரூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), மருங்காபுரி (திருச்சி), ஆனைப்பாளையம், பஞ்சட்டி (கரூர்), பெரியார், சோத்துப்பாறை (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கறம்பக்குடி (புதுக்கோட்டை), அடார் எஸ்டேட், பில்லிமலை எஸ்டேட், கோத்தகிரி (நீலகிரி), சூலூர், தொண்டாமுத்தூர், PWD மாக்கினாம்பட்டி (கோவை), பல்லடம், வெள்ளக்கோவில் (திருப்பூர்), பவானிசாகர், குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 1.
தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !
Share it if you like it
Share it if you like it