தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29.05.2024 காலை 0830 மணி முதல் 30.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) 4;
வால்பாறை PTO, உபாசி தேயிலை ஆராய்ச்சி மையம் AWS (கோவை) தலா 3;
சின்கோனா, சோலையார், வால்பாறை PAP (கோவை) தலா 2;
பாலமோர், மாம்பழத்துறையாறு, கோழிப்போர்விளை, அணைகெடங்கு, சூரலக்கோடு, கொளச்சல், இரணியல், தாக்கலை, அடையாமடை, முக்கடல் அணை (கன்னியாகுமரி), சின்னக்கல்லார் (கோவை) தலா 1.