தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 02.06.2024 காலை 0830 மணி முதல் 03.06.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 10;
பெரியகுளம் (தேனி) 9;
கள்ளக்குறிச்சி ARG (கள்ளக்குறிச்சி) 8;
கரியகோவில் அணை (சேலம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), பெரியகுளம் AWS (தேனி), கமுதி (இராமநாதபுரம்) தலா 7;
மாரண்டஹள்ளி (தர்மபுரி), அவினாசி (திருப்பூர்), கங்கவல்லி (சேலம்), நம்பியூர் (ஈரோடு) தலா 6;
விழுப்புரம் (விழுப்புரம்), கேசிஎஸ் மில்-1 கடவனூர், கேசிஎஸ் மில்-1 அரியலூர், சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கொப்பம்பட்டி, முசிறி (திருச்சிராப்பள்ளி), சோத்துப்பாறை, மஞ்சளார் (தேனி), காரியாபட்டி (விருதுநகர்), மண்டபம் (இராமநாதபுரம்), மேட்டுப்பாளையம், வால்பாறை PAP (கோவை), ஆத்தூர் (சேலம்), பென்னாகரம் (தர்மபுரி) தலா 5;
தேவாலா, வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை), சென்னிமலை (ஈரோடு), சந்தியூர் KVK AWS, வீரகனூர் (சேலம்), எருமப்பட்டி (நாமக்கல்), செங்கம் (திருவண்ணாமலை), BASL மணலூர்பேட்டை, கேசிஎஸ் மில்-2 -1 மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), தழுதாழை (பெரம்பலூர்), பழவீதி, குளித்தலை (கரூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), விருதுநகர் (விருதுநகர்), கமுதி ARG, பரமக்குடி (இராமநாதபுரம்) தலா 4;
மதுராந்தகம் (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), அரியலூர் முகாம் பகுதி, DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), காட்டுமயிலூர் (கடலூர்), பெரம்பலூர், வேப்பந்தட்டை (பெரம்பலூர்), தென்பரநாடு, சிறுகமணி KVK AWS (திருச்சி), மாயனூர் (கரூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), பாம்பன் (இராமநாதபுரம்), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), பார்வூட், தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் (ஈரோடு), ஊத்துக்குளி (திருப்பூர்), ஒகேனக்கல் (தர்மபுரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 3;
49 நிலையங்களில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது;
56 நிலையங்களில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது;