தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 12.04.2024 காலை 0830 மணி முதல் 13.04.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சிவகாசி (விருதுநகர்) 7;
போடிநாயக்கனூர் (தேனி), குன்னூர், குன்னூர் PTO (நீலகிரி) தலா 6;
ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 5;
வெம்பக்கோட்டை, காரியாபட்டி, விருதுநகர் AWS, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பேரையூர் (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 4;
வெட்டிகாடு (தஞ்சாவூர்), புலிப்பட்டி (மதுரை), பெரியகுளம், மஞ்சளார், சோத்துப்பாறை (தேனி), சாத்தூர், விருதுநகர் (விருதுநகர்), இராமநதி அணைப் பிரிவு (தென்காசி), காக்காச்சி, மாஞ்சோலை, ஊத்து, அம்பாசமுத்திரம், ஆயிக்குடி (திருநெல்வேலி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), கெத்தை (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை) தலா 3;
குருங்குளம் (தஞ்சாவூர்), கோவில்பட்டி, துறையூர் (திருச்சிராப்பள்ளி), காமாட்சிபுரம், கொடைக்கானல் (திண்டுக்கல்), மேலூர், மேட்டுப்பட்டி, பெரியபட்டி (மதுரை), இராஜபாளையம் (விருதுநகர்), தென்காசி, கருப்பாநதி அணை (தென்காசி), இராதாபுரம், நாலுமுக்கு, பாபநாசம், கன்னடியான் அணைக்கட்டு, களக்காடு (திருநெல்வேலி), முக்கடல் அணை, பாலமோர் (கன்னியாகுமரி), கிண்ணக்கொரை (நீலகிரி) தலா 2;
அய்யம்பேட்டை, பூதலூர், அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), நத்தம், திண்டுக்கல் (திண்டுக்கல்), தல்லாகுளம், கல்லாந்திரி, சித்தம்பட்டி, மதுரை விமான நிலையம், விரகனூர் அணை (மதுரை), கீரனூர், மணமேல்குடி, ஆலங்குடி, திருமயம் (புதுக்கோட்டை), சிவகிரி, மணிமுத்தாறு, சிவகிரி அணை, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கமுதி (இராமநாதபுரம்), கொளச்சல், பெருஞ்சாணி அணை, மாம்பழத்துறையாறு, புத்தன் அணை, பூதப்பாண்டி, கன்னியாகுமரி, ஆனைகெடங்கு, சூரலக்கோடு, மயிலாடி, தக்கலை (கன்னியாகுமரி), கோத்தகிரி, சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 1;
மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை !
Share it if you like it
Share it if you like it