தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10.05.2024 காலை 0830 மணி முதல் 11.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பெண்ணாகரம் (தர்மபுரி) 10;
ஹோகெனேகல் (தர்மபுரி) 8;
சமயபுரம் (திருச்சிராப்பள்ளி) 7;
உசிலம்பட்டி (மதுரை), முசிறி (திருச்சிராப்பள்ளி) தலா 6;
மேல் கூடலூர் (நீலகிரி), அம்மாபேட்டை (ஈரோடு), (கன்னியாகுமரி), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), மேட்டுப்பட்டி, கல்லந்திரி (மதுரை), அருப்புக்கோட்டை (விருதுநகர்) பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 5;
ஆலங்குடி, பெருங்களூர் (புதுக்கோட்டை), புலிப்பட்டி (மதுரை) தலா 4;
ஆனைமடுவு அணை (சேலம்), குப்பணம்பட்டி, பெரியபட்டி (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), திருவாடானை (இராமநாதபுரம்), கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர் (தூத்துக்குடி), சிவலோகம் (சித்தார் II), சூரலக்கோடு (கன்னியாகுமரி) தலா 3;
நன்னிலம் (திருவாரூர்), திருமானூர் (அரியலூர்), திருத்துறைப்பூண்டி, நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), தென்பரநாடு, துறையூர், சிறுகமணி KVK AWS (திருச்சிராப்பள்ளி), குளித்தலை (கரூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), திருமங்கலம், கல்லிக்குடி, சித்தம்பட்டி (மதுரை), கோவிலங்குளம், அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), வம்பன் KVK AWS, மலையூர், அரிமளம், மணமேல்குடி (புதுக்கோட்டை), களியல் (கன்னியாகுமரி), கூடலூர் பஜார், ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் வரட்டுப்பள்ளம் (ஈரோடு), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி) தலா 2;
கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), ஈச்சன்விடுதி, அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), புலிவலம், பொன்னனியார் அணை, வத்தலை அணைக்கட்டு, மணப்பாறை, துவாக்குடி ஐஎம்டிஐ (திருச்சிராப்பள்ளி), கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி (கரூர்), மதுரை நகரம், மதுரை வடக்கு, தல்லாகுளம், மதுரை விமான நிலையம் (மதுரை), வீரபாண்டி (தேனி), குடிமியான்மலை (புதுக்கோட்டை), வைப்பார் (தூத்துக்குடி), சித்தார்-I, தக்கலை, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தாலுகா அலுவலகம் பந்தலூர், நடுவட்டம், கோத்தகிரி, கெட்டி, மேல் பவானி, அடார் எஸ்டேட், பார்வூட் (நீலகிரி), எலந்தகுட்டை மேடு, கவுந்தப்பாடி (ஈரோடு), தளி, ஓசூர், BDO சூளகிரி, சின்னார் அணை (கிருஷ்ணகிரி) தலா 1.