தமிழகத்தில் பெய்த மழை நிலவரம் !

தமிழகத்தில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 12.05.2024 காலை 0830 மணி முதல் 13.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சிவகிரி (தென்காசி) 12;
சித்தார்- I (கன்னியாகுமரி), பெரியகுளம் (தேனி) தலா 8;
எழுமலை (மதுரை), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 7;
குப்பணம்பட்டி (மதுரை) 6;
ஆண்டிபட்டி (தேனி), தாளவாடி (ஈரோடு), பார்வூட் (நீலகிரி) தலா 5;
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோவை), மன்னார்குடி (திருவாரூர்), கொடைக்கானல் போட் கிளப் (திண்டுக்கல்) தலா 4;
கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம், பெரியநாயக்கன்பாளையம் (கோவை), அவினாசி (திருப்பூர்), வலங்கைமான் (திருவாரூர்), உசிலம்பட்டி (மதுரை), தங்கச்சிமடம் (இராமநாதபுரம்), திற்பரப்பு, பெருஞ்சாணி அணை, புத்தன் குமரி அணை (கன்னியாகுமரி) தலா 3;
நடுவட்டம், தேவாலா, பர்லியார், க்ளென்மோர்கன், கீழ் கோத்தகிரி எஸ்டேட், குன்னூர் PTO (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம், சின்னக்கல்லார், சோலையார், கோயம்புத்தூர் விமான நிலையம், PWD மக்கினாம்பட்டி (கோவை), அமராவதி அணை (திருப்பூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), தம்மம்பட்டி, ஏற்காடு (சேலம்), ஆலங்காயம், திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் AWS (திருப்பத்தூர்), பூதலூர் (தஞ்சாவூர்), வைகை அணை, சோத்துப்பாறை (தேனி), ஆதனக்கோட்டை, பெருங்களூர் (புதுக்கோட்டை), காரைக்குடி, திருப்புவனம் (சிவகங்கை), தென்காசி (தென்காசி), பாலமோர், சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 2;
தளி, அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), போடிநாயக்கனூர் (தேனி), கிளானிலை, குடுமியான்மலை, அரிமளம் (புதுக்கோட்டை), சேது பாஸ்கர் கல்லூரி AWS (சிவகங்கை), கடனா அணை, தென்காசி AWS, ஆயிக்குடி (தென்காசி), சூரங்குடி (தூத்துக்குடி), களியல், சூரலக்கோடு, குழித்துறை (கன்னியாகுமரி), பொதுப்பணித்துறை வாரப்பட்டி (கோவை), பொதுப்பணித்துறை (திருப்பூர்), நம்பியூர், பெருந்துறை (ஈரோடு), சேலம் (சேலம்), மோகனூர் (நாமக்கல்) தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *