தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 07.06.2024 காலை 0830 மணி முதல் 08.06.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
வாலாஜா (இராணிப்பேட்டை) 13;
அம்மூர் (வாலாஜா ரயில்வே) (இராணிப்பேட்டை) 8;
அரக்கோணம், ஆற்காடு (இராணிப்பேட்டை), திருத்தணி (திருவள்ளூர்) தலா 7;
நாலுமூக்கு (திருநெல்வேலி), இடையபட்டி (மதுரை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) தலா 6;
திருத்தணி PTO (திருவள்ளூர்), விழுப்புரம் (விழுப்புரம்), DSCLல் கீழ்பாடி (கள்ளக்குறிச்சி), பேச்சிப்பாறை, களியல் (கன்னியாகுமரி) தலா 5;
தேன்கனிக்கோட்டை, தெண்டிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), DSCL கலையநல்லூர் (கள்ளக்குறிச்சி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), பஞ்சப்பட்டி (கரூர்), ஊத்து (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை, அடையாமடை, புத்தன் அணை, பாலமோர், (கன்னியாகுமரி), தேவாலா (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை) தலா 4;
இராணிப்பேட்டை, சோளிங்கர் (இராணிப்பேட்டை), திருவள்ளூர், பூண்டி (திருவள்ளூர்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), அரியலூர் முகாம் பகுதி, கள்ளக்குறிச்சி ARG (கள்ளக்குறிச்சி), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), பழவீதி (கரூர்), கல்லந்திரி (மதுரை), காக்காச்சி (திருநெல்வேலி), திற்பரப்பு, சூரலக்கோடு, திருப்பதிசாரம் AWS, நாகர்கோவில், மாம்பழத்துறையாறு, பூதப்பாண்டி, ஆனைக்கிடங்கு, சிவலோகம் (சித்தர் II), நாகர்கோயில் ARG (கன்னியாகுமரி), சோலையார், வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நாமக்கல் (தலா 3);
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), கலவை பொதுப்பணித்துறை, மின்னல் (இராணிப்பேட்டை), இராமகிருஷ்ணராஜுபேட்டை, சோழவரம், கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), DSCL விருகாவூர், BASL வெங்கூர், திருக்கோவிலூர், மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை, கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் AWS, கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் (கள்ளக்குறிச்சி), வேப்பூர், தொழுதூர், காட்டுமல்லியூர் (கடலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), புள்ளம்பாடி, தேவிமங்கலம், மருங்காபுரி, சமயபுரம், துறையூர், வத்தலை அணைக்கட்டு, பொன்னனியார் அணை, திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), கிருஷ்ணராயபுரம், கடவூர், கடவூர்தாலுகாஅலுவலகம் AWS (கரூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்),வாடிப்பட்டி, சித்தம்பட்டி (மதுரை), விராலிமலை, காரையூர், கீரனூர் (புதுக்கோட்டை), தக்கலை, மயிலாடி, கன்னியாகுமரி, குருந்தன்கோடு, கன்னிமார், இரணியல், சித்தார்-I (கன்னியாகுமரி), கூடலூர் பஜார், மேல் கூடலூர், தாலுகா அலுவலகம் பந்தலூர், மேல் பவானி (நீலகிரி), சின்கோனா, வால்பாறை PTO, உபாசி தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் AWS (கோயம்புத்தூர்), வீரகனூர் (சேலம்), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) தலா 2;
83 நிலையங்களில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.