தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 05.01.2024 காலை 0830 மணி முதல் 06.01.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (செண்டிமீட்டரில்)
காக்காச்சி, நாலுமூக்கு (இரண்டும் திருநெல்வேலி) தலா 10,
மாஞ்சோலை (திருநெல்வேலி) 9,
ஒட்டபத்திரம் (தூத்துக்குடி) 5,
ஊத்து (திருநெல்வேலி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி) தலா 4,
மணியாச்சி (தூத்துக்குடி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), கெத்தை (நீலகிரி), வீரபாண்டி (தேனி) தலா 3,
சேர்வலார் அணை, பாபநாசம், கந்னடியன் அணைக்கட்டு, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), அழகரை எஸ்டேட், உதகமண்டலம் (நீலகிரி), உத்தமபாளையம் (தேனி) தலா 2,
மரக்காணம் (விழுப்புரம்), கொடைக்கானல் (திண்டுக்கல்), போடிநாயக்கனூர், சோத்துப்பாறை, பெரியகுளம் (தேனி), தென்காசி, கடனா அணை, ராமநதி அணை பிரிவு (தென்காசி), வேடநத்தம், கடம்பூர் (தூத்துக்குடி), குன்னூர் PTO, கிண்ணக்கொரை, குந்தா பாலம், சாமராஜ் எஸ்டேட், அடார் எஸ்டேட் (நீலகிரி), மேட்டுப்பாளையம், சின்னக்கல்லார் (கோவை) தலா 1.
தமிழகத்தில் பெய்த மழை நிலவரம் !
Share it if you like it
Share it if you like it