தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 06.05.2024 காலை 0830 மணி முதல் 07.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
கொடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி) தலா 6;
நெடுங்கல், பாரூர், பையூர் AWS (மூன்று கிருஷ்ணகிரி மாவட்டம்) தலா 5;
தர்மபுரி, தர்மபுரி PTO (தர்மபுரி), ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), மேலாளத்தூர் (வேலூர்) தலா 4;
ஒகேனக்கல், ஹரூர் (தர்மபுரி), கேஆர்பி அணை, கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு, ஆலங்காயம் (திருப்பத்தூர்), குடியாத்தம் (வேலூர்) ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), குண்டேரிபள்ளம் (ஈரோடு), டேனிஷ்பேட்டை (சேலம்) தலா 3;
நடுவட்டம் (நீலகிரி), வரட்டுப்பள்ளம், சத்தியமங்கலம் (ஈரோடு), மேட்டூர், சேலம், ஆனைமடுவு அணை, ஓமலூர் (சேலம்), ஜம்புகுட்டப்பட்டி, பாம்பார் அணை, போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி), TCS மில், கேதண்டப்பட்டி, திருப்பத்தூர், PWD (திருப்பூர்), பழவீதி (திருப்பூர்) தலா 2;
பாப்பிரெட்டிப்பட்டி, மாரண்டஹள்ளி, பாலக்கோடு (தர்மபுரி), ஊத்தங்கரை, பெனுகொண்டாபுரம், தேன்கனிக்கோட்டை ARG, தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் PTO, கீழ் கோத்தகிரி எஸ்டேட், தாலுகா அலுவலகம் பந்தலூர், கூடலூர் பஜார் (நீலகிரி), ஏற்காடு, ஏற்காடு இஸ்ரோ, சங்கரிதுர்க் (சேலம்) தலா 1.