தமிழ்நாடு, புதுச்சேரியில் 20-12-2023 காலை 0830 மணி முதல் 21-12-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 8;
திருக்குவளை (நாகப்பட்டினம்) 7;
தலைஞாயர் (நாகப்பட்டினம்) 5;
திருப்பூண்டி (நாகப்பட்டினம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) தலா 4;
கோடியக்கரை, நாகப்பட்டினம், வேதாரண்யம் (நாகப்பட்டினம்), காரைக்கால் (காரைக்கால்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை, தரங்கம்பாடி (மயிலாடுதுறை) தலா 3;
மன்னார்குடி, நன்னிலம், திருவாரூர் (திருவாரூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 2;
சீர்காழி (மயிலாடுதுறை), கொடவாசல், நீடாமங்கலம், முத்துப்பேட்டை, பாண்டவையார் தலைப்பு (திருவாரூர்), ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், அதிராமப்பட்டினம் AWS, மஞ்சளாறு (தஞ்சாவூர்), கொடைக்கானல் படகு குழாம், கொடைக்கானல் (திண்டுக்கல்), மலையூர், ஆலங்குடி (புதுக்கோட்டை), காக்காச்சி (திருநெல்வேலி) தலா1;
தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !
Share it if you like it
Share it if you like it