தமிழ்நாடு, புதுச்சேரியில் 21-12-2023 காலை 0830 மணி முதல் 22-12-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்), ஊத்து, நாலுமூக்கு, மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 4;
இராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் (இராமநாதபுரம்), காக்காச்சி (திருநெல்வேலி), சிவகங்கை பொதுப்பணித்துறை காசநோய் (சிவகங்கை) தலா 3;
தலா 2;
வலங்கைமான், நீடாமங்கலம் (திருவாரூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மஞ்சளாறு, திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, தஞ்சாவூர் (தஞ்சாவூர்), மதுரை நகரம் (மதுரை), தேக்கடி (தேனி), பிலவக்கல்பெரியாறு அணை (விருதுநகர்), வலங்கைமான், நீடாமங்கலம் (திருவாரூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மஞ்சளாறு, திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, தஞ்சாவூர் (தஞ்சாவூர்), மதுரை நகரம் (மதுரை), தேக்கடி (தேனி), பிலவாக்கல்பெரியாறு அணை (விருதுநகர்), கறம்பக்குடி (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை), கடனா அணை, தென்காசி, ராமநதி அணைப் பிரிவு, ஆய்க்குடி (தென்காசி), மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கடலாடி, வாலிநோகம், திருவாடானை (இராமநாதபுரம்), சூரங்குடி, விளாத்திகுளம் (தூத்துக்குடி) தலா 1.
தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !
Share it if you like it
Share it if you like it