தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 13.05.2024 காலை 0830 மணி முதல் 14.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பொதுப்பணித்துறை மாக்கினாம்பட்டி (கோவை) 8;
பொள்ளாச்சி (கோவை), தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி) தலா 7;
பார்வூட் (நீலகிரி), ஆழியார் (கோவை), நத்தம் (திண்டுக்கல்), வீரபாண்டி (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 6;
சின்கோனா (கோயம்புத்தூர்), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), கலியல், மைலாடி (கன்னியாகுமரி) தலா 5;
வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), திருமூர்த்தி அணை, திருமூர்த்தி IB (திருப்பூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), எழுமலை (மதுரை), பெரியகுளம் (தேனி), கோழிப்போர்விளை, சிற்றார்-I, திற்பரப்பு, சிவலோகம், தக்கலை, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) தலா 4;
ஆனைப்பாளையம் (கரூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்) குப்பணம்பட்டி (மதுரை), அரண்மனைப்புதூர், பெரியார் (தேனி), காரையூர் (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை), ஆனைகெடங்கு (கன்னியாகுமரி), எமரால்டு, மேல் கூடலூர், க்ளென்மார்கன் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), மூலனூர், வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), சந்தியூர் KVK AWS, ஏற்காடு (சேலம்) தலா 3;
கூடலூர் பஜார், சாந்தி விஜயா பள்ளி, நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை PTO, வால்பாறை தாலுகா அலுவலகம், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், உபாசி AWS (கோவை), தாளவாடி, கோபிசெட்டிபாளையம், ஈரோடு PTO, (ஈரோடு), BASL மணம்பூண்டி, திருக்கோவிலூர், திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி), நீடாமங்கலம் (திருவாரூர்), பட்டுக்கோட்டை, மஞ்சளாறு (தஞ்சாவூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), உசிலம்பட்டி (மதுரை), சண்முகநதி (தேனி), ராஜபாளையம், வட்ராப் (விருதுநகர், ஆதனக்கோட்டை, பேரூராட்சி), ஆதனக்கோட்டை. (புதுக்கோட்டை), தென்காசி AWS (தென்காசி), திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம் (திருநெல்வேலி), தங்கச்சிமடம் (இராமநாதபுரம்), சூரங்குடி (தூத்துக்குடி), பாலமோர், பேச்சிப்பாறை, இரணியல், கொளச்சல் (கன்னியாகுமரி) தலா 2;
மரக்காணம் (விழுப்புரம்), புதுச்சேரி (புதுச்சேரி), திருத்துறைப்பூண்டி, திருவாரூர், திருவாரூர் AWS (திருவாரூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), அரவக்குறிச்சி (கரூர்), கொடைக்கானல், காமாட்சிபுரம், பழனி (திண்டுக்கல்), பேரையூர், ஆண்டிபட்டி), உத்தமபாளையம், ஆண்டிபட்டி போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி, வைகை அணை, சோத்துப்பாறை, கூடலூர் (தேனி), விருதுநகர், சிவகாசி (விருதுநகர்), அரிமளம் (புதுக்கோட்டை), இளையான்குடி (சிவகங்கை), தென்காசி (தென்காசி), மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணை, நம்பியாறு அணை (திருநெல்வேலி) , முதுகுளத்தூர், திருவாடானை, மண்டபம் (ஈராமநாதபுரம்), வேடநத்தம் (தூத்துக்குடி), புத்தன் அணை, பெருஞ்சாணி அணை, அடையாமடை, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கோத்தகிரி, அப்பர் பவானி (நீலகிரி), மடத்துக்குளம், நல்லதங்காள் நீர்த்தேக்கம், அமராவதி அணை, வெள்ளக்கோவில் (திருப்பூர்), பவானிசாகர் (ஈரோடு), ஏற்காடு ISRO AWS (சேலம்), மோகனூர் (நாமக்கல்) தலா 1.