தமிழ்நாடு, புதுச்சேரியில் 19-10-2023 காலை 0830 மணி முதல் 20-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
குருந்தன்கோடு, கொட்டாரம், கன்னியாகுமரி (கன்னியாகுமரி) தலா 6;
நாகர்கோவில், இரணியல், மாம்பழத்துறையாறு, ஆனைக்கிடங்கு, மயிலாடி (கன்னியாகுமரி) தலா 5;
திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) 4;
கொளச்சல் (கன்னியாகுமரி), இராமேஸ்வரம் (இராமநாதபுரம்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தலா 3;
அடையாமடை, தக்கலை, குழித்துறை, பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கன்னடியான் அணைக்கட்டு (திருநெல்வேலி), குன்னூர் PTO (நீலகிரி) தலா 2;
முள்ளங்கினாவிளை, கன்னிமார், களியல், திற்பரப்பு, கோழிப்போர்விளை, சூரலக்கோடு, ஆரல்வாய்மொழி, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம், கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), கொடவாசல், நீடாமங்கலம் (திருவாரூர்), விழுப்புரம் (விழுப்புரம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 1.
- – – – – – – – –
தமிழ்நாடு, புதுச்சேரியில் 18-10-2023 காலை 0830 மணி முதல் 19-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பேராவூரணி (தஞ்சாவூர்) 2;