தமிழ்நாடு, புதுச்சேரியில் 23-10-2023 காலை 08;30 மணி முதல் 24-10-2023 காலை 08;30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
வத்திராயிருப்பு (விருதுநகர்) 10;
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 7;
கருப்பாநதி அணை (தென்காசி), அடையாமடை (கன்னியாகுமரி) தலா 6;
இராஜபாளையம் (விருதுநகர்) 5;
பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, பாலமோர், திற்பரப்பு, சூரலக்கோடு (அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டம்) தலா 4;
சித்தார், களியல், தக்கலை (கன்னியாகுமரி), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), உசிலம்பட்டி (மதுரை) தலா 3;
கோழிப்போர்விளை, சிவலோகம், நாகர்கோவில், குழித்துறை, முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), தேக்கடி, பெரியார், கூடலூர், உத்தமபாளையம், சண்முகநதி (தேனி), திருமயம் (புதுக்கோட்டை), தேவகோட்டை தலா 2;
கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை (திருவண்ணாமலை), சத்தியார் (மதுரை), வீரபாண்டி (தேனி), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), இளையான்குடி, மானாமதுரை (சிவகங்கை), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), பூதப்பாண்டி, மாம்பழக்துறையாறு, முக்கடல் அணை, ஆனைக்கிடங்கு (கன்னியாகுமர்), சோலையார் (கோவை) 1.
தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !
Share it if you like it
Share it if you like it